ஆபத்து, ஆபத்து

Update: 2023-01-08 15:00 GMT

சென்னை, கிண்டி மசூதி காலனி தெருவில் உள்ள பாதாளச்சாக்கடையின் மூடி திறந்த நிலையில் இருப்பதால் குழந்தைகள் மற்றும் பாதசாரிகள் நடந்து செல்லும் போது தவறி விழுந்து விபத்து ஏற்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு திறந்திருக்கும் பாதாள சாக்கடைக்கு மூடி அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.சென்னை, கிண்டி மசூதி காலனி தெருவில் உள்ள பாதாளச்சாக்கடை

மேலும் செய்திகள்