பொத்தேரி பெரிய ஏரிக்கரை பகுதியிலுள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் சென்று வருவதற்கு பிரதான சாலையாகும். இந்த நிலையில் சீரற்ற நிலையில் இருக்கும் சாலையால், கிராம மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைத்து தர சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?