திருவள்ளூர் மாவட்டம், மாத்தூர் ஏரி அருகே உள்ள மழைநீர் வடிகால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இந்த கால்வாயானது நடைபாதையில் உள்ளதால் பாதசாரிகள் தவறி விழுந்து காயம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்லும் போது மக்கள் அச்சத்துடனே செல்கின்றனர். இந்த பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா?