மினி பஸ் சேவை வேண்டும்

Update: 2023-01-04 15:03 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியை அடுத்து வல்லப்பாக்கம் கிராமத்தில் கொளத்துர்-வல்லப்பாக்கம் வழியாக போக்குவரத்து சேவை உள்ளது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக இந்த பகுதியில் மினி பஸ் சேவை இல்லை. இதனால் அங்கு இருக்கும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அருகில் உள்ள ஊர்களுக்கு செல்ல சிரமப்படுகிறார்கள். எனவே அந்த பகுதியில் மினி பஸ் இயக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்