குப்பை கழிவுகள்

Update: 2023-01-04 15:02 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆத்தனஞ்சேரி கிராமம், ஏரிக்கரை ஓரத்தில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு வருவதால் அங்கு துர்நாற்றம் விசுகிறது. மேலும் அந்த குப்பைகள் ஏரி நீரில் கொட்டப்படுவதால் நோய் தொற்று பரவும் ஆபாயம் இருப்பதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கும் வழிவகுக்கிறது. எனவே அங்கு குவிந்திருக்கும் குப்பைகளை அகற்றுவதோடு, அந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்