அலங்கோலமான சாலை

Update: 2023-01-01 13:50 GMT

சென்னை மாதவரம் பால்பண்ணை பெரியார் சாலை இருபுறமும் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு நீண்ட நாட்களாக அகற்றப்படாமலே இருக்கிறது. இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் போது துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவல் ஏற்படுமோ என்று மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படவும் இது வழி வகுக்கிறது. இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்குமா?

மேலும் செய்திகள்