சாலையில் பள்ளம்

Update: 2023-01-01 12:19 GMT

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே பள்ளம் விழுந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்பவரகள் தடுக்கி விழுந்து காயம் ஏற்படும் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. எனவே போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை மூடுவதற்கு வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்