கழிப்பறை திறக்கப்படுமா?

Update: 2023-01-01 12:15 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் காமாட்சியம்மன் சன்னதி தெரு, பழைய ரெயில் நிலையம் அருகே 8 ஆண்டுகளுக்கு முன்பு கழிப்பறை ஒன்று கட்டப்பட்டது. இப்பகுதி மக்களுக்கு மட்டுமின்றி ரெயில் நிலையம் வரும் பயணிகளுக்கும் கழிப்பறை உபயோகமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக கழிப்பறை மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் பயணிகள் அவதிக்கு உள்ளாகிறார்கள். இந்த பிரச்சினையை சரி செய்ய சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்