மோசமான சாலை

Update: 2023-01-01 12:13 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புத்தூர் விக்னேஷ் நகர் 2-வது தெருவில் உள்ள சாலை மிக மோசமாக உள்ளது. சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் மக்கள் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தெருவில் நடந்து செல்லக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலை சீர் செய்யப்படுமா?

மேலும் செய்திகள்