சென்னை பொழிச்சலூர் விமான் நகர் வெங்கடேஸ்வரா 3-வது தெரு அருகே குப்பைகள் கொட்டப்பட்டு அகற்றப்படாமல் இருக்கிறது. மழைநீர் குப்பையுடன் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படவும் வழி வகுக்கிறது. இந்த பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா?