சென்னை கொரட்டூர் இ-சேவை மையம் நீண்ட நாட்களாக திறக்கபடாமல் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அரசு சார்ந்த பல்வேறு துறைகளில் வலைதள பதிவு சேவையை பெற முடியாமல் அவதிப்படுகிறனர். எனவே இந்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.