மேம்பாலம் அமைக்கப்படுமா?

Update: 2022-12-29 06:51 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி இந்துக்கல்லூரி ரெயில் நிலையம் அருகே பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அங்கு நடைமேம்பாலம் அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்