திறக்கப்படாத கட்டிடம்

Update: 2022-12-28 14:41 GMT

செங்கல்பட்டு மாவட்டம் காட்டங்கொளத்தூர் பகுதியில்ல் வருவாய் அலுவலகம் கட்டிமுடிக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகிறது. ஆனால் அந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு வராமல் வெறும் காட்சி பொருளாகவே இருக்கிறது. எப்போது பயன்பாட்டுக்கு வரும் என ஊர்மக்கள் காத்திருக்கிறார்கள். விரைவில் கட்டிடம் திறக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்