குண்டும் குழியுமான சாலை

Update: 2022-12-28 14:39 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம் அடுத்த காந்தி ரோடு பிரதான சாலையானது குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பல்வேறு சிரமத்துக்கு ஆளாகிவருகிறார்கள். சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையை சீர் செய்ய வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்