சாலை தடுப்பு வேண்டும்

Update: 2022-12-28 14:38 GMT

செங்கல்பட்டு மாவட்டம், திருகழுக்குன்றம் வெங்கப்பாக்கம் நான்கு முனை சந்திப்பில் உள்ள சாலையில் தடுப்பு இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் செல்ல பாதுகாப்பற்ற சூழல் அமைகிறது. இந்த சாலையில் கனரக வாகனங்கள் வேகமாக செல்வதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் சாலையை அச்சத்துடனே கடந்து செல்கிறார்கள். மக்களின் அச்சம் போக்க வழி என்னவோ?

மேலும் செய்திகள்