பயணிகள் கோரிக்கை

Update: 2022-12-28 14:33 GMT

காஞ்சீபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து மதுரை, நாகர்கோவில், நெல்லை போன்ற முக்கிய நகரங்களுக்கு அதிக ரெயில்களை இயக்க வேண்டும் என காஞ்சீபுரம் மாவட்ட மக்களின் கோரிக்கை, நீண்ட நாட்களாகவே கனவாக மட்டுமே இருக்கிறது. மேலும் கழிவரை மற்றும் குடிநீர்வசதியை மேம்படுத்துவதற்கும் வழி செய்ய வேண்டும். பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

மேலும் செய்திகள்