காஞ்சீபுரம் மாவட்டம், பாலாறு பகுதியிலுள்ள சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சலையை கடந்து செல்ல சிரமமாக உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்கு போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.