காஞ்சீபுரம் மாவட்டம் குமணன்சாவடி பஸ் நிறுத்தத்திலிருந்து பிராட்வே செல்வதர்கு போக்குவரத்து துறை முலம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குமணன்சாவடியிலிருந்து புறப்படும் பஸ்கள் வேலப்பன்சாவடி, வானகரம் அகிய பகுதிகளுக்கு அருகே வரும்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. இதனால் அலுவலகத்திற்க்கு செல்பவர்களும், பள்ளி கல்லுரிக்கு செல்லும் மாணவர்களும் நேரத்துக்கு செல்ல முடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறாற்கள். போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்திர தீர்வு கிடைக்குமா?