பெயர் பலகை அவசியம்

Update: 2022-12-28 14:29 GMT

காஞ்சீபுரம் அடுத்த வாலாஜாபாத் பகுதியில் வருவாய் அலுவலக கட்டிடம் சில மாதங்களுக்கு முன்பு கட்டிமுடிக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டது. ஆனால் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 2 மாதங்களிளேயே கட்டிடத்தில் விரிசல் விழுந்துவிட்டது. மேலும் பெயர்பலகை பொதுமக்கள் பார்வைக்கு தெரியாத வகையில் உள்ளது. இதனால் வருவாய் அலுவலகம் எங்கு இருக்கிறது? என தேடும் நிலை உள்ளது. எனவே சாலையில் செல்பவர்களுக்கு தெரியும்படி பெயர் பலகை அமைக்க சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்