போக்குவரத்து நெரிசல்

Update: 2022-12-25 14:48 GMT

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் ஆர்.டி.ஓ ஆபீஸ் அருகே உள்ள சர்வீஸ் சாலை பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த சாலையில் அதிக கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்ல சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறைச்சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்