செங்கல்பட்டு மாவட்டம், அனகாபுத்தூர் பகுதியில் கால்நடைகள் சாலையில் அதிகமாக நடமாடுகின்றன. இந்த கால்நடைகளால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசலை ஏற்படுகிறது. எனவே இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு கிடைக்குமா?