காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அருகே உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவமனை இருக்கும் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. இதனால் இந்த பகுதியில் வாகனத்தில் செல்வதற்கே மக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே இந்த இடத்தில் ஒரு போக்குவரத்து போலீசாரை நியமிக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.