நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்

Update: 2022-12-21 14:28 GMT

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் சந்திரன் நகர் 2-வது தெருவில் பன்றி ஒன்று இறந்து துர்நாற்றம் வீசுகிறது. குடியிருப்பு அருகே இருப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் வாகனத்தில் பயணிப்பவர்கள் மற்றும் பாதசாரிகள் அதன் வழியே செல்ல முடியாத அளவிற்கு தூர்நாற்றம் வீசுகிறது. நோய் தொற்று ஏற்படும் முன்பு சுகாதார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்