சேதமடைந்த சாலை

Update: 2022-12-21 14:27 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், மாங்காடு பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து சீரமைக்கப்படாமலே உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் குறுகிய சாலையில் பயணம் மேற்கொள்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து பிரச்சனையை சீர் செய்யுமா?

மேலும் செய்திகள்