நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-12-21 14:26 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், முத்தியால்பேட்டை ராஜகுளம் சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் `மாண்டஸ்' புயல் காரணமாக வேருடன் சாய்ந்து சாலையின் இருபுறமும் விழுந்து கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பின்றி பயணிக்கின்றனர். எனவே பேரிடர் மீட்பு துறை அதிகாரிகள் சாலையை சீர்படுத்த வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்