பெயர் பலகையே இல்லாத தெரு

Update: 2022-12-21 14:21 GMT

சென்னை பம்மல் வ.உ.சி. நகர் குலோத்துங்கன் தெருவில் நீண்ட நாட்களாக பெயர் பலகை இல்லை. இதனால் புதிதாக முகவரி தேடி வருவோர், தபால்த்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. சமந்தப்பட்ட மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் புதிய பெயர் பலகை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்