பொதுமக்கள் அச்சம் தீருமா?

Update: 2022-12-18 14:41 GMT

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த வில்லிவாக்கம் பாரதி நகர் மெயின் ரோடு சந்திப்பில் உள்ள சாலை கடந்த 5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி சாலை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும் பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்றும் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்