அகற்றப்படாத குப்பைகள்

Update: 2022-12-18 14:34 GMT

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள திரையரங்கம் அருகே இருக்கும் குப்பை தொட்டியில் நீண்ட நாட்களாகவே குப்பைகள் அகற்றப்படாமல் இருக்கிறது. அந்த இடத்தை கடந்து செல்லும் பொது துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படவும் வழி வகுக்கிறது. இந்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்