சேதமடைந்த நிழற்குடையும்; குப்பை தொட்டியும்

Update: 2022-12-18 14:33 GMT

வேளச்சேரி அருகே உள்ள தண்டீஸ்வரம் பஸ் நிறுத்த நிழற்குடை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் மழை மற்றும் வெயில் காலங்களில் பஸ்களுக்காக காத்திருக்கும் மக்கள் மிகவும் அவதிப் படுகின்றனர். மேலும் அங்கு சுத்தம் செய்யப்படாத நிலையில் இருக்கும் குப்பை தொட்டியால் சுகாதர சீர்கேடு ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்குமா?

மேலும் செய்திகள்