சென்னை மாதவரம் அகர்சன் கல்லூரி செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். மேலும் சாலை விபத்துகள் ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. இதனை கருத்தில் கொண்டு சாலையை சரி செய்ய சம்பந்தபட்ட மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?