காஞ்சீபுரம் மாவட்டம்,குன்றத்தூர் பகுதியிள் உள்ள கமலா பட்டி பள்ளி அருகே கண்ணு குட்டி ஒன்று இறந்து கிடந்தது, அருகே சிறுவர் பள்ளி இருப்பதால் அந்த வழியாக கடந்து செல்லும் மாணவர்கள் முக்கை பெத்தி கொண்டு போகும் அளவிற்க்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகிறாகள். எனவே இந்த பிர்ச்சினை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.