மரம் அகற்றப்பட்டது

Update: 2022-12-18 12:53 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரிலிருந்து திருமுடிவாக்கம் செல்லும் பாதையில் இருந்த மரம் புயல் மற்றும் மழை கரணமாக முறிந்து விழுந்தது. இதனால் நடை பாதையில் நடந்து செல்ல பொதுமக்களுக்கு சிரமமாக இருந்தது. இந்த பிரச்சினை தொடர்பாக தினத்தந்தி புகார்பெட்டிக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நடைபாதையில் இருந்த மரத்தை அகற்றிவிட்டனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரிலிருந்து திருமுடிவாக்கம் செல்லும் பாதை

மேலும் செய்திகள்