செயல்படாத வரிவசூல் மையம்

Update: 2022-12-18 12:39 GMT

செங்கல்பட்டு மாவட்டம், நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தின் சேவையகங்கள் முறையாக செயல்படுவதில்லை. இதனால் வரி வசூல் மையத்தில் வரி செலுத்த வருவோரிடம், கணினி சேவை செயலிழந்து விட்டதாக கூறி திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டு வரி செலுத்த முடியாமல் அலைக்கழிக்கப் படுகின்றனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்