குளமா? தீவா?

Update: 2022-12-14 14:54 GMT
குளமா? தீவா?
  • whatsapp icon

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரமஂ பலஂலாவரமஂ பகுதியிலுள்ள தர்கா சாலை, கலைவாணரஂ என்.எஸ்.கே தெருவில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. சமீபத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய மாணஂடஸஂ புயலின் தாக்கத்தால் எங்கள் பகுதியின் நிலைமை படு மோசமாக மாறிவிட்டது. கழிவுநீருடன் மழைநீர் கலந்து வருவதால் துருநாற்றம் தாங்க முடியவிலஂலை.நோய் தொற்று ஏற்படும் முன்பு இந்த பிரச்சினையை சீர் செய்ய வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்