செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்திலிருந்து வண்டலூர் செல்லும் வழியில் உள்ள சாலை மோசமாக காட்சியளிக்கிறது. வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் பெரும் சிரமத்துக்கு இடையே சாலையில் பயணம் செய்து வருகிறார்கள். எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.