வடிகால் வசதி அவசியம்

Update: 2022-12-14 14:52 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூர் கிராமத்தில் முறையான வடிகால்வாய் வசதிகள் இல்லை. இதனால் கழிவு நீர் வடிந்து செல்ல வழி இல்லாமல், நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாவதற்கும், நோய் தொற்று ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. எனவே எங்கள் பகுதிக்கும் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்