நிழற்குடை அவசியம்

Update: 2022-12-14 14:33 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு, திருத்தணியிலிருந்து திருவள்ளூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கனகம்மா சத்திரம் அடுத்த நெடும்பரம் பஸ் நிறுத்தத்தில் பல ஆண்டுகளாக பயணியர் நிழற் குடை இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள், முதியோர்கள் வெயில் மற்றும் மழை காலங்களில் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். நிழற்குடை அமைக்க உடனடியாக வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்