சிமெண்ட் தரை சேதம்

Update: 2022-12-14 14:30 GMT

சென்னை அசோக்நகர் 65வது தெருவில் உள்ள ராகவன் காலனியில் பூங்கா ஒன்று செய்ல்பட்டு வருகிறது. இந்த பூங்காவின் நுழைவு பாதையில் உள்ள சிமெண்ட் தரை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் பூங்காவுக்கு நடைபயிற்சிக்கு வரும் முதியோர்கள் இந்த இடத்தில் தடுக்கி விழும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. மாநகராட்சி நிர்வாகம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்