திறந்த நிலையில் மின் இணைப்பு பெட்டி

Update: 2022-12-14 14:28 GMT

சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர், ஜவகர் தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் ஆபத்தாக காட்சியளிக்கிறது. மேலும் மின் இணைப்பு பெட்டிக்கு அருகே குழந்தைகள் விளையாடும் பகுதி இருப்பதால் அசம்பாவிதம் ஏற்படுமோ என்று அச்சமாக இருக்கிறது. எனவே மின் இணைப்பு பெட்டியை சரி செய்ய மின்சார வாரியம் உடனடியாக வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்