சேதமடைந்த பஸ் நிறுத்தம்

Update: 2022-12-14 14:27 GMT

சென்னை பெரம்பூர் ஜமாலியா பகுதியிலுள்ள பஸ் நிறுத்தம் சேதமடைந்து காணப்படுகிறது. பஸ் நிறுத்தத்தில் உள்ள இருக்கைகள் சேதமடைந்து உள்ளதால் பயணிகள் அமர முடியாத நிலை ஏற்படுகிறது. முதியோர்கள் மற்றும் பெண்கள் நீண்ட நேரம் பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த பஸ் நிறுத்தத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்