வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-12-11 14:15 GMT

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த நாவலூர் தாழம்பூர் சாலை புழுதி பறக்கும் சாலையாக மாறிவிட்டது. இந்த சாலையில் தினமும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன. புழுதிகள் பறந்து வருவதால் அவை வாகன ஓட்டிகளின் கண்களில் விழுந்து விபத்து ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. எனவே சாலைவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்