சுகாதார சீர்கேடு

Update: 2022-12-11 14:13 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பார்த்தசாரதி தெருவில் தேங்கும் குப்பைகள் அகற்றப்படுவதே இல்லை. இதனால் கால்வாயில் குப்பைகள் தேங்குவதோடு கழிவுநீர் செல்வதற்கு தடையை ஏற்படுத்துகிறது. எனவே சீரான இடைவெளியில் குப்பைகளை அகற்றுவதற்கு சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்