விபத்து பகுதியில் பலவீனமான தடுப்புகள்

Update: 2022-12-11 13:55 GMT

சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்கா எதிரே இருந்த இரும்பு சாலை தடுப்புகள், புயல் காற்றில் சேதமைடந்து சாலையில் விழுந்து கிடக்கின்றன. அதேபோல அண்ணா சாலை பகுதி ராணுவ குடியிருப்பு பகுதி பல்லவன் அலுவலகம் எதிரே இருந்த தடுப்புகளும் சேதமடைந்துள்ளன. இதனால் வாகன விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விபத்துகள் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்