மழைநீரில் மிதக்கும் குடியிருப்புகள்

Update: 2022-12-11 13:54 GMT

சென்னை கொளத்தூர் ராஜேஸ்வரி நகர் 4-வது நகரில் சமீபத்தில் பெய்த கன மழையால் மழை நீர் தேங்கி நிற்கிறது. மேலும் மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் விஷ பூச்சிக்கள் வீட்களுக்குள் படை எடுத்து வருவதால் மக்கள் அச்சத்துடனே தூக்கம் இல்லாமல் தவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழை நீரை அப்புறப்படுத்த வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்