ஆபத்தான பள்ளம்

Update: 2022-12-11 13:53 GMT

சென்னை வண்ணாரபேட்டை தேசி நகர் சோலேஸ் கட்டிடம் அருகே உள்ள சாலையில் ஆபத்தான பள்ளம் ஒன்று உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் மிக சிரமம் அடைகின்றனர். மேலும் இரவு நேரங்களிலும், மழைக்காலங்களிலும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்துகளில் சிக்கிக் கொள்கின்றனர். இந்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்