வேகத்தடைகள் வேண்டும்

Update: 2022-12-07 14:36 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரிலிருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் ஆவடி மற்றும் பிராட்வே செல்லும் பஸ்கள் சென்று வருகின்றன. பூந்தமல்லியிலிருந்து பட்டு கூட்டு சாலையை கடந்து செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. மேலும் திரும்பும் இடங்களில் வேகத்தடைகளும் இல்லை. இதனால் அதிகமான விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருவதால் இந்த சாலையில் வேகத்தடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்