திறந்த நிலையில் மின் இணைப்பு பெட்டி

Update: 2022-12-07 14:25 GMT

திருவொற்றியூர் சண்முகபுரம் தெருவில் இருக்கும் மின் இணைப்பு பெட்டிகள் மிக மோசமான நிலையில் உள்ளது. மின் பெட்டிகள் இரண்டு பக்கமும் திறந்தும், கீழே விழும் நிலையிலும் இருக்கிறது. எனவே மழைக்காலம் வரும் முன்பு சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் மின் பெட்டிகளை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்