பாதாள சாக்கடை மூடி சேதம்

Update: 2022-12-07 14:22 GMT

விருகம்பாக்கம் ராஜாஜி காலனி முத்துராமலிங்கம் தெருவில் உள்ள பாதாள சாக்கடை மூடி சேதமடைந்து உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் தவறி விழுந்து காயமடைய வாய்ப்பு உள்ளது. மேலும் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் மூடியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்