சாலை வசதி வேண்டி மக்கள் கோரிக்கை

Update: 2022-12-04 14:21 GMT

திருவள்ளுவர் மாவட்டம் கசவநல்லாத்தூர் வேதநாயகி அம்மாள் நகரில் சாலை வசதி இல்லை. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் சாலை அமைக்க வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்