சேதமடைந்த கால்வாய் மூடி

Update: 2022-12-04 14:10 GMT

சென்னை எம்.எம். காலனி சி. பிளாக் அருகே உள்ள மழைநீர் கால்வாய் மூடி சேதமடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு கிடைக்குமா?

மேலும் செய்திகள்